முகப்பு  |  வாரியத்தைப் பற்றி  |  அறிவிப்புகள்  |  காப்பகங்கள்   |  தேர்வுகள்  |  ஆட்சேர்ப்பு  |  பாடத்திட்டம்   |  RTI  |  ஆவணங்கள்  |  டெண்டர்கள்  | தொடர்புக்கு

 

அரசாணைகள்

 

அரசாணை எண்.

நாள்

பொருள்

அரசாணை (ப.வ.) எண்.75 26.07.2021
அரசாணை (ப.வ.) எண்.75 26.07.2021 அரசுப்பணி – அரசுப்பணியில் பணி நியமனத்திற்கான இட ஒதுக்கீடு – மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (வன்னியகுல சத்திரியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட & சீர்திருத்தமரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சிறப்பு ஒதுக்கீடு – சட்டம் இயற்றப்பட்டது – இனசுழற்சி திருத்தியமைத்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (ப.வ.) எண்.50 01.06.2021
அரசாணை (ப.வ.) எண்.50 01.06.2021 இனங்கள் – பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் – பட்டியல் வகுப்பினர் அரசமைப்பு ஆணைகள் 1950 திருத்தம் - பட்டியல் வகுப்பினர் (திருத்தம்) ஆணைகள், 2021 – வெளியிடப்பட்டது – அரசமைப்பு (பட்டியல் வகுப்பினர்) ஆணைகள் (திருத்தம்) சட்டம், 2021 ( நடுவணரசுச் சட்டம் 18 / 2021) வெளியிடப்பட்டது மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டது – மீளவெளியிடுதல் மற்றும் பொதுத்தகவலுக்காகத் தெரிவித்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (ப) எண்.1205 02.09.2016
தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி – உதவி மருத்துவர் தற்காலிகப் பணிநியமனம் – தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதியில் முறைப்பட்ட பணிநியமனம் – சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது – வெளியிடப்பட்ட ஆணைக்கு – திருத்தம் – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (ப.வ.) எண்.183 14.7.2016
அரசுப்பணிகள் - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி - இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் நோய்தீர்வியல் உதவியாளர் தற்காலிக பதவி - தனி விதிகள் - திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப.வ.) எண்.13 2.3.2016
அரசாணை (ப.வ.) எண்.13 02.03.2016 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995 பிரிவு 32 – ன் படி பிரிவு அ மற்றும் ஆ வகை அரசுப்பதவிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான பதவிகளை அடையாளம் காணுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப) எண்.349 29.2.2016
தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி – உதவி மருத்துவர் தற்காலிகப் பணிநியமனம் – தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதியில் முறைப்பட்ட பணிநியமனம் – சிறப்பு தகுதித் தேர்வு நடத்துவது – ஆணை – வெளியிடப்படுகிறது
அரசாணை (ப.வ.) எண்.82 25.2.2016
அரசுப்பணிகள் - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி – இதய வரைபட நுட்புநர் - சிறப்பு விதிக்கு திருத்தம் - வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப.வ.) எண்.20 16.2.2016
அரசாணை (ப.வ.) எண்.20 16.02.2016 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நெறிமுறைகள், 1954 - உதவி மருத்துவர் மற்றும் உதவி மருத்துவர் (பல்) பதவிகள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வரம்பிலிருந்து விலக்கப்பட்டமை - திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப.வ.) எண்.26 27.1.2016
அரசாணை (ப.வ.) எண்.26 27.01.2016 அரசுப்பணிகள் - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி - இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை - மருந்தாளுநர் (ஓமியோதி) பதவிக்கான தற்காலிக விதிகளுக்கு திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப.வ.) எண்.25 27.1.2016
அரசுப்பணிகள் - இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதியின் சிறப்புவிதிகளுக்கு திருத்தம் - இந்தியமுறை மருத்துவம் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப.வ.) எண்.3 6.1.2016
அரசாணை (ப.வ.) எண்.3 06.01.2016 மக்கள் நல்வாழ்வு மற்றும் மற்றும் குடும்ப நலத்துறை - மாற்றுத்திறனாளிகள் நலன் - மக்கள் நல்வாழ்வு மற்றும் மற்றும் குடும்ப நலத்துறையிலுள்ள பிரிவு இ அரசுப்பதவிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பதவிகளை அடையாளம் காணுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (ப.வ.) எண்.331 5.11.2015
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் – மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கீழ் வரும் பதவிகள் - திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (ப.வ.) எண்.321 27.10.2015
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி - தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு வரம்பிலிருந்து உதவி மருத்துவ அலுவலர் (சித்தா / ஆயுர்வேதா / யுனானி / ஓமியோபதி) பதவிகளை விடுவித்து - தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதியில் பணி நியமனம் செய்வதற்காக உதவி மருத்துவ அலுவலர் (சித்தா / ஆயுர்வேதா / யுனானி / ஓமியோபதி) பதவிகளுக்கு பணித்தேர்வு நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு அனுமதியளித்து - ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (ப.வ.) எண்.304 7.10.2015
அரசுப்பணி - தமிழ்நாடு மருத்துவ சார் நிலைப் பணித்தொகுதி - இருட்டறை உதவியாளர் பதவிக்கான சிறப்பு விதிகளில் திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (ப.வ.) எண்.243 13.8.2015
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் – மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் கீழ் வரும் பதவிகள் - திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (ப.வ.) எண்.89 12.8.2015
விதிகள் - தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணித்தொகுதி விதிகள் - பகுதி 1 இல் விதி 2 ற்கான திருத்தம் - முதனிலை மற்றும் பொது விதிகளில் விதி 52 - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.186

6.7.2015

அரசுப்பணி - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி - இதய மற்றும் நுரையீரல் வெப்பக்குறைப்பு இயந்திர நுட்புநர் - தனி விதிகளுக்கு திருத்தம் - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.158

28.5.2015

அரசுப்பணி - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி - மயக்கவியல் துறையில் நுட்புநர் தற்காலிக பதவி - தனிவிதிகள் - திருத்தம்

அரசாணை (ப.வ.) எண்.28

6.4.2015

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் – மூன்றாம் பாலினத்தவர் / மூன்றாம் பாலினமாக்கப்பட்டோரை (திருநங்கை / அரவாணி) ஆகியோரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்தல் - தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை - ஏற்றுக்கொள்ளப்பட்டமை - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.88

23.3.2015

அரசுப்பணி - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி - தொழில்முறை சிகிச்சையாளர் பதவி - தனி விதிகளுக்கு திருத்தம் - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.74

12.3.2015

அரசுப்பணி - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி –இதய மின்னலை பதிவி இயக்குபவர் பதவி - தனி விதிகளில் திருத்தம் - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.44

11.3.2015

வேலைவாய்ப்பகம் – வேலைவாய்ப்பகம் மூலம் பணித்தேர்வு - மாண்புமிகு உயர்நீதிமன்றத்தால் வழக்கு WA எண் 1027 / 2013 - ல் 09.06.2014 அன்று வழங்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.5

21.1.2015

மாற்றுத்திறனாளிகள் நலன் – அரசுப்பதவிகளில் பிரிவு அ மற்றும் ஆ வகைப்பதவிகள் – மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாளம் காணப்பட்ட மற்றும் உத்தரவிடப்பட்ட பதவிகள் – திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.13

20.1.2015

அரசுப்பணி - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி –மின்னணு காந்தவியல் நுட்புநர் பதவிக்கான தனிவிதிகள் - திருத்தம் – வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.5

6.1.2015

அரசுப்பணி - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி – செவித்திறன் ஆய்வாளர் பதவி - தனிவிதிகளில் திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.401

16.12.2014

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (மபதேவா) - பல்வேறு அரசு மருத்துவ நிறுவனங்களில் உள்ள் பல்வேறு வகை பதவிகளுக்கான பணித்தேர்வு நடவடிக்கைக்கான மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல்பாட்டு விதிமுறைகள் - திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.348

29.10.2014

அரசுப்பணி - தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணித்தொகுதி – மாவுக்கட்டு நுட்புநர் தரம் - II - சிறப்புவிதிகளில் திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது.

அரசாணை (ப.வ.) எண்.96

23.09.2014

அரசுப்பணி – அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடம் சான்றிதழ்களை சான்றொப்பம் பெறும் நடைமுறையை ஒழித்தல் – தனிநபர்கள் சான்றிதழ்களை சுயஒப்பம் செய்யும் நடைமுறையை ஏற்படுத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

அரசாணை (ப.வ.) எண்.279

15.09.2014

தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி - தமிழ்நாடு மருத்துவ பணித்தொகுதியின் பல்வேறு சிறப்புத் துறைகளிலுள்ள உதவி மருத்துவர் பதவிகளில் உள்ள காலியிடங்களை உடனடித் தெரிவு முறை மூலம் நிரப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.214

22.07.2014

தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி - உதவி மருத்துவர் மற்றும் உதவி மருத்துவர் (பல்) - தமிழ்நாடு மருத்துவ பணித்தொகுதியில் உதவி மருத்துவர் மற்றும் உதவி மருத்துவர் (பல்) பதவிகளுக்கான முறைப்பட்ட பணிநியமனத்திற்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணித்தேர்வு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி அளித்து - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.72

18.07.2014

தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி - உதவி மருத்துவர் (பல்) (பொது / சிறப்பு) தற்காலிக நியமனம் - மாற்றியமைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண். 26

27.05.2014

மாற்றுத்திறனாளிகள் நலன் – அரசுப்பதவிகளில் பிரிவு அ மற்றும் ஆ வகைப்பதவிகள் – மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாளம் காணப்பட்ட மற்றும் உத்தரவிடப்பட்ட பதவிகள் – திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண். 436

07.05.2014

தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி – மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை உதவி மருத்துவர்களாக (பல்) (பொது / சிறப்பு) தற்காலிகமாக நியமித்தல் – சில நபர்கள் பணியில் இணையவில்லை – பணியில் இணையாத நபர்களின் பெயரை தேர்ச்சிப் பட்டியலில் இருந்து நீக்குதல் மற்றும் பணியில் இணையாத நபர்களின் இடத்திற்கு வேறு நபர்களை பரிந்துரைத்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண். 36

12.02.2014

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (மபதேவா) – செயல்பாட்டு விதிமுறைகள் ஏற்கப்பட்டு - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண். 1158

24.10.2013

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் - மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கென தனியாக சட்டப்பிரிவு உருவாக்குதல் -  -ஆணை - வெளியிடப்படுகிறது.

அரசாணை (ப.வ.) எண்.44

13.09.2013

தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி - தற்காலிக நியமனம் – உதவி மருத்துவராக (பல்) (பொது / சிறப்பு) நியமனம் செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டமை - ஆணை - வெளியிடப்படுகிறது.

அரசாணை (ப.வ.) எண்.53

31.05.2013

மாற்றுத்திறனாளிகள் நலன் – அரசுப்பதவிகளில் பிரிவு அ மற்றும் ஆ வகைப்பதவிகள் – மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாளம் காணப்பட்ட மற்றும் உத்தரவிடப்பட்ட பதவிகள் – திருத்தம் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.25

14.03.2013

மாற்றுத்திறனாளிகள் நலன் – அரசுப்பதவிகளில் பிரிவு அ மற்றும் ஆ வகைப்பதவிகள் – மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் 1995 – ன் பிரிவு 32 – ன் படி மாற்றுத்திறனாளிகளுக்கான பதவிகளை அடையாளம் காணுதல் - பிரிவு அ மற்றும் ஆ வகை பதவிகள் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.23

29.01.2013

தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி – மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிக அடிப்படையில் மருத்துவ அதிகாரிகளை நியமித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.29

18.01.2012

செவிலியர் பணியமைப்பு - அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் பயிற்சி நிறுவனங்களில் படித்த செவிலியர்களை அரசு மருத்துவ நிறுவனங்களில் செவிலியர்களாக நியமித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண். 1292

12.12.2012

தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி - தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவி மருத்துவர்கள் - தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதியில் முறைப்பட்ட நியமனம் - சிறப்பு தகுதித் தேர்வு நடத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண்.1

02.01.2012

தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி – மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கென தனியாக 'மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தை’ தோற்றுவித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது

அரசாணை (ப.வ.) எண். 939
07.08 2009
தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி - தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவி மருத்துவர்கள் - தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதியில் முறைப்பட்ட நியமனம் - சிறப்பு தகுதித் தேர்வு நடத்துதல் – திருத்த ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (ப.வ.) எண். 65
27.05 2009

அரசுப்பணி – அரசுப்பணிகளில் பணி நியமனம் செய்யப்படுவதற்கான இடஒதுக்கீடு – பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்குள் அருந்ததியர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு - இனசுழற்சியில் மேலும் மாற்றங்கள் செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.

அரசாணை (ப.வ.) எண்.1162
07.10.2008
தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதி - தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவி மருத்துவர்கள் - தமிழ்நாடு மருத்துவப் பணித்தொகுதியில் முறைப்பட்ட நியமனம் - சிறப்பு தகுதித் தேர்வு நடத்துதல் – ஆணை - வெளியிடப்படுகிறது
அரசாணை (ப.வ.) எண். 53
11.04 2005 சமூக நலன் - மாற்றுத்திறனாளிகள் நலன் - அரசுப் பதவிகளில் பிரிவு அ மற்றும் ஆ வகை பதவிகள் - அரசுப்பணி / கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பதவிகளை அடையாளம் காணுதல், இட ஒதுக்கீடு செய்தல், இடஒதுக்கீட்டின் சதவீதம் - ஆணை - வெளியிடப்படுகிறது
புதுப்பிப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் சம்பந்தப்பட்ட                            இணைப்புகள் | FAQ                                      வடிவமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட  துறைகளுக்கு சொந்தமானது.                                                                                                                                                           உரிமை தேசிய தகவல் மையம் (N I C)
                                                                                                                                                                                                                    E-Mail: webadmin[dot]tn[at]nic[dot]in